நேர்ககோட்டுத் தளவுருக்கள்

ஒரே தளத்தில் இருக்கும் படி நேர்ககோட்டுத்துண்டங்களாலும் வளைக்கோட்டுத் துண்டங்களாலும் வரையப்பட்ட உருக்கள் கணிதத்தில்  தளவுருக்கள் எனப்படுகிறது. 

Read More »

வசப் மன்னன் புதிய அரச வம்சம்

வசப் மன்னன் புதிய அரச வம்சம் ஒன்றினை ஆரம்பித்த ஆட்சியாளனா வான் . வசப் மன்னனின் பெற்றோர் யாரென்பது பற்றி வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படவில்லை .

Read More »

நிகழ்த்துகை மென்பொருள் ( Presentation )

 தகவல்களையும் கருத்துக்களையும் நபர் ஒருவருக்கு அல்லது நபர்கள் கொண்ட குழுவுக்கு தொடர்பாடல் செய்யும் முறையே  நிகழ்த்துகை  மென்பொருள் ( Presentation ) எனப்படும் .

Read More »

சிந்துநதி நாகரிகம்

 வட மைய சிந்துநதி நாகரிகம் இந்தியாவின் மேற்குப் பகுதியினூடாகப் பாய்ந்தோடும் சிந்துநதியை மாகக் கொண்டு எழுச்சி பெற்ற தாகும் .

Read More »

எகிப்திய நாகரிகம்

 ஆபிரிக்காக் கண்டத்தினூடாகப் பாய்ந்து செல்லும் நைல் நதியின் கீழ்ப் பகுதியைச் சேர்ந்த சமவெளிப் பிரதேத்தில் எகிப்திய நாகரிகம் கி.மு. 3150 ஆம் ஆண்டு அளவில் நிலவியது

Read More »

வரலாறு என்றால் என்ன?

 உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில்  அதில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை என பல  நிகழ்வுகளை விளக்கும் கதையே வரலாறு ஆகும் . சுருங்கக்கூறின் முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களைத் தேடி அறிந்து அவற்றை விளக்குவதே வரலாறு எனப்படும் .

Read More »

பணிசெயல் முறைமையைப் பயன்படுத்தி கணினியை உருஅமைவாக்கலும் வடிவமைத்தலும்

பணிசெயல் முறைமை மூலம் கோப்புத் தேடல் , கோப்பு சேமிப்பு , ஞாபகமூட்டல் , வணிகக் கடிதங்களை அனுப்புதல் ஆகியவற்றின் போது கணினியின் திகதி , நேரம் ஆகியன பயன் படுத்தப்படுவதனால் அவற்றைச் வடிவமைத்தல் அவசியமாகும் .

Read More »

இணைய தாக்குதலும் பாதுகாப்பும் ( நச்சுநிரல்,சைபர் தொல்லை / இணையக் குற்றங்கள்

 தனிநபருக்கோ நிறுவனமொன்றிற்கோ வசதியீனம் அல்லது தொல்லை ஏற்படக்கூடிய விதமாக பொய்யான அல்லது வசதியீனத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை இணையத்தினூடாக பரப்புதல் இணையக்குற்றங்கள் எனப்படும் .

Read More »